ஞாயிறு, 10 ஜூன், 2012

ரோஜாப்பூந்தோட்டம்...: விகடன் பார்வைக்கு சில அசத்தல் ட்விட்டுகள் - சிறப்பு வலைபாயுதே...

விகடன் பாணியில் வலைபாயுதே

(1)
அடுத்து பெட்ரோல் கிடைக்கும் இடம் என்பதற்கு பதிலாக...
அடுத்து பெட்ரோல் கிடைக்கும் நாள் என்று இருந்தால் நன்றாக இருக்குமே
 (2)
பல திருமண வரவேற்பு விழாக்களில்
மணவறைக்கு செல்லாமலே
உணவறைக்கு சென்றுவிடுகிறார்கள்
(என்னா கொடுமை சார் இது )

சனி, 9 ஜூன், 2012

வலைபாயுதே

(2)பல திருமண வரவேற்பு விழாக்களில்
மணவறைக்கு செல்லாமலே
உணவறைக்கு சென்றுவிடுகிறார்கள்

விகடன் பாணியில் வலைபாயுதே

(1)
அடுத்து பெட்ரோல் கிடைக்கும் இடம் என்பதற்கு பதிலாக...
அடுத்து பெட்ரோல் கிடைக்கும் நாள் என்று இருந்தால் நன்றாக இருக்குமே
 (2)
பல திருமண வரவேற்பு விழாக்களில்
மணவறைக்கு செல்லாமலே
உணவறைக்கு சென்றுவிடுகிறார்கள்
(என்னா கொடுமை சார் இது )
 
 

சனி, 2 ஏப்ரல், 2011

நமது தேசிய கீதம் நமக்கான தேசிய கீதமா?

 x[ z¤©A:
   EÅÍ> ÖéÂþB Ã禩AïÓÂïVª ¼>EB sòç> >òD ÄVþÝ]B
 ¶ÂïVØ>t Ä*ÃÝ]_ Ö«TÍ«åVÝ >Víì ¨[Å >ç驸_ å\m ¼>EB
 ïs Ãu¤ Îò ±_ Øk¹lâ| c^ám.>Víç«© Ãu¤ ¶ºztºz\Vï 
Ãé >Vïk_ïçá åV[ ýÝ]òÍ> ¼ÃVmD ¶kòç¦B ÃöðV\Ýç>© 
AöÍm ØïV^ÓD kçïl_ Öm kç« Îò ±çé¥D ýÂï s_çé¼B
¨[Å zçÅ Øå| åVâïáVF ¨[ \ªç> zç¦Ím ØïVõ¼¦lòÍm.
 ¼\uý ±çé© ÃVìÝ>mD ¶ÂzçÅ Ö[¼ÅV| Ø>VçéBâ|¼\ ¨[Å 
gko_ ý©Ã>uz c¦¼ª ¼>ìÍØ>|ݼ>[.
  "¼koé ¼ÃVÅ {ðVçª ¸½Ým ïVmé sâ|þâ| zÝm¼> z禥¼>'  
¨ÐD þ«V\Ým ÃwØ\Va>V[ W窡Âz kÍ>m.°ØªM_ å\m 
¼>EB ÿ>\Vª Ûª ïð \ª  Ãu¤ kÍ> J[® köï^  ¼\uý 
ÃwØ\VaçB WçªÆâ|D kõðD zÝ>¡D zç¦B¡D ØÄF>m.

¶Í> köï^ ÿ¼w ïõ¦ kõðD ¶Í> ±o_ 21 D ÃÂïÝ]_ c^ám
 1911 Ö_ ï_ïÝ>Vs_ å禩ØÃuÅ ïVºþ«ü \VåVâ½uïVï Ûª ïð \ª
ÖBuÅ©Ãâ¦m.Öm¼k ¸[ªì ÖÍ]BVs[ ¼>EB ÿ>ºïÓ^ Î[ÅVï
 ¼\u®ÂØïV^á©Ãâ¦m. nÍ>VD ÛVìë \[ªç« 
k«¼kuÃ>uïVïÝ >Víì Ö©ÃV¦çé  ÖBu¤ªVì  ¨[Å 
Ökòç¦B ¨]ì©ÃVáìï¹[ nBD xu¤KD 
Àºþs¦ s_çé.   >Ví¼«V Ö>çª \®Ý>Vì.

¼>EB ÿ>Ý][ k«éV®
{ì ¶«E[ ¶]ïV« ¯ìk Øk¹lâ¦ïÝ>V_  Øk¹l¦©Ã|D Îò±o_ 
¨¿>©Ã|D ¶á¡Âz Îò ÄìßçÄ å¦Í]òÂz¼\BVªV_ ¶m tï©ØÃöB
 ÄìßçÄBVïÝ >VMòÍ]òÂï ¼kõ|D .ÖÍ> EÍ>çª>V[ ¨[窠
¼\KD c·©¸Bm.

         Öm z¤Ým ¨ªm ¼>¦çé ¼\KD ys«\VÂþB ¼ÃVm>V[ 
Ûª ïð \ª ÿ>Ý][ ¶]ìßE »â|D ¸[ªM ¨[ªÂz Ø>öB kÍ>m.
Ö¼>V å\m ¼>EB ÿ>Ý][ k«éV®D ¶m z¤Ý> ÄìßçÄ¥D....
1) Ûª ïð \ª >Ví«V_ kºï Ø\Val_  ¨¿>©ØÃuÅ©¼ÃVm  
x>o_ 31 ÄÍ> köïçá ØïVõ¦>Vï ÖòÍ>m. Ö©¼ÃVm
¶]_ 7 köïçá \â|¼\  åVD ÖçÄÂþ¼ÅVD .
2) ¸öâ½i \[ªì nÍ>VD ÛVìë åD åVâ|Âz sÛBD ØÄF]òÍ> 
1911 gD gõ| kVÂþ_>V[ >Ví«V_ ¼>EB ÿ>D  ÖBuÅ©Ãâ¦m.
3) ¼>EB ÿ>D \[ªç«© ¼ÃVu¤ AïµÍm  \[ªòÂz ÖÍ]BVçk
 ¶¤xï©Ã|ÝmD kõðD c^ámD ¨[®D....
4)  Ûª ïð \ª  ¶]åVBï  ¨[Ã]_ c^á ¶]åVBï  
¨[Ãm  nÍ>VD ÛVìë \[ªç«Ý>V[ z¤©¸|þÅm  ¨[®D...
5)¶¼> ¼ÃVé ÃV«> ÃVÂB s>V>V ¨[Ã]_  c^á  s>V>V
¨[Ãm  nÍ>VD ÛVìë>V[ ¨[®D  ÄìßçÄ °uÃâ¦m.
6) Öm z¤Ým  >Víö¦D  ÃVÝ]öçïBVáìï^ ¼Ãâ½ ïõ¦ ¼ÃVm
 "åV[ ÖÍ> ÄÍ>ì©ÃÝ][ (nÍ>VD ÛVìë \[ªö[ 
ÖÍ]B sÛBD) ¨Í> sáÂïxD  íÅ ÖBéVm.
cõç\l_ ¨ªm ¼>EB ÃÂ] cðìs[  ¸«]Ão©¼Ã' 
¨[® í¤ \¿©¸ªVì.
7) ·>Í]« ¼ÃV«â¦D å禩ØÃu® kÍ> ¶Í> åVâï¹[ kͼ> \V>«D
ÃV¦©Ã⦠¼ÃVm ¨]ì©A Ø>ösÝ> gºþéBìï^ Ûª ïð \ª ÃV¦©Ãâ¦
 ¼ÃVm ¨]ì©A Ø>ösÂïs_çé. \VÅVï ¶m \[ªç« Aï¿D 
ÿ>Ø\[¼Å ¨õè \þµÍ>ªì.
               gï ¼\¼é c^á ØÄF]ïçá Ø>VzÝm©  ÃVìÂçïl_ 
å\m ¼>EB ÿ>D å\ÂïVª ¼>EB ÿ>¼\ ¶_é ¨[Å x½¡Â¼ï 
kÍ>ç¦B x½þÅm. Öç> ¼\KDØ\F©¸ÂzD kõðD >Víç«©Ãu¤B
 Eé ØÄF]ï^ ÄVâEBD í®þ[Ū....
1) ·>Í]« ¼ÃV«â¦D å禩ØÃu® kÍ> ¶[çÅB ïVé ïâ¦Ý]_ 
gºþéBìïÓÂz¨]«Vï ¨Ës> ¼ÃV«â¦Ý]KD ~|æs_çé.
2) ÛVoB[ kVéV ÃVÝ Ã|ØïVçé å¦Í>¼ÃVm gºþéB 
¶«ÄVºïD >ªÂz kwºþB"Äì' ¨[Å Ãâ¦Ýç> \â|¼\ mÅÍ>Vì.
¶m¡D Îò ï½>Ý][ JéD  \â|¼\...
3) \ïVïs ÃV«]¼BV| {©¸|D ¼ÃVm ·>Í]«©¼ÃV«â¦Ý][  
>Víö[ úz ¯ë÷B¼\...
4) åV| y©¸½Ým ¨öÍ> ¼ÃVm ¸½_ kVEÝ> À¼«V \[ªçª©¼ÃVé....
\Âï^ ·>Í]« ¼ÃVö_ ~|©Ãâ| ØïVõ½òÍ> ¼ÃVm  \VçB céþ_ 
ÄÞÄöÝ> kõðD ïsç>ï^¨¿]ÂØïVõ½òÍ>Vì...
5) "ÿ>VÞÄoÂïV'  ¼åVÃ_ Ãö· ØÃuÅ ¸Åz céïD x¿kmD 
·u®ÃBðD ¼\uØïVõ|ØÄVuØÃVa¡  gu¤ªVì. ¶]_ \ÅÍmD
 í¦ gºþéBç«s\ìEÂï s_çé..
6) céï ØïV|º¼ïVéìïáVª Öâéì, x¼ÄVo[  ¶çw©çÃ í¦ 
°u®  ¶kìïçáÃV«Vâ½ ¼ÃEB>Vï í¦ k«éV® cõ| ...
                                        Ö©¼ÃVm ØÄV_Kºï^ >Ví«V_ 
¨¿>©ØÃuÅ Ûª ïð \ª  å\ÂïVª ¼>EB ÿ>\V...?

ஒரு விசாரணையின் பொது ...!



இந்தியனே ..
தாண்டி விட்டோம்  
எண்ணிக்கையில் 
நூறு கோடியை தாண்டிவிட்டோம்
எண்ணங்களில் ....?

ஓ மனிதா..
மதப்பற்று உடையவன் என்பதற்கு 
உன்னிடம் அடையாளங்கள் உண்டு 
மனிதப் பற்று உடையவன் 
என்பதற்கு..?

அடிக்கடித் தேர்தலையாவது
நடத்துங்கள் 
படிக்க வசதியற்றவர்கள் 
பள்ளிக்கூடத்தையாவது 
பார்த்துக்கொள்ளட்டும் 

தெரு விளக்குகள் 
எரியாமலே இருக்கட்டும்  
அப்போதுதான் 
நம் தேசம் 
நடுத் தெருவில் நிற்பது 
உலகுக்கு தெரியாமலிருக்கும் 

மனிதனோ 
ஓடிக் கொண்டிருக்கிறான் 
அவன் வாழ்க்கையோ 

நொண்டிக் கொண்டிருக்கிறது.. 

நோபல் பரிசு

விபச்சாரத்தின் விலை பொருள் 
பத்தினி தனத்திற்கு 
பரிசகிறது .

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை

தவம் இருப்பது என்னோவோ 
பத்மாசுரன்கள்...
இது தெரியாமல் 
வரம் கொடுக்க ...
வருகிறார்கள் கடவுள்கள் ...